Sunday, 11 March 2018

தொடரும் அவலம்! புத்தளம் - ஆனமடுவ பகுதியில் உள்ள முஸ்லிம் ஹோட்டலுக்கு தீ வைப்பு(படங்கள்)

ஆனமடுவ மதீனா ஹோட்டல் இன்று (11.03.2018) அதிகாலை 2:00 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளது. ஆனமடுவ மதீனா ஹோட்டல் முற்று முழுதாக எறிந்து நாசமாகியுள்ளதாக அங்கிருந்துகிடைக்கக் கூடிய செய்திகள் தெரிவிக்கின்றன.





Author: verified_user

0 comments: