Gulf கத்தார் வாழ் அனைவருக்கும் கென்சர் நோயிற்கான மருத்துவம் முற்றிலும் இலவசம்! by Admin on March 27, 2018 0 Comment கத்தார் வாழ் அனைவருக்கும் கென்சர் நோயிற்கான மருத்துவம் முற்றிலும் இலவசம் வழங்கப்படும் என்பதாக கத்தார் ஹமத் வைத்தியசாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக உத்தியோக பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக செய்திகள் வீடியோவில்
0 comments: