Friday, 30 March 2018

குவைத்தில் தற்போது பலத்த தூசிக் காற்று! வாகன ஓட்டுநர்கள் அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை!

குவைத்தில் தற்போது பலத்த மண்ணுக்காற்று வீசிவருவதாக அங்கிருந்து வரக் கூடிய செய்திகள் தெரிவிக்கின்றன. வாகன ஓட்டுநர்கள் மற்றும் விடுமுறையில் செல்பவர்கள் கவனமாக தங்கள் பயணத்தை பாதுகாப்புடன் மேற்கொள்ளும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(குவைத் தமிழ் ஷோசியல் மீடியா)















Author: verified_user

0 comments: