Wednesday, 7 March 2018

அடுத்த அறிவித்தல் வரை கண்டி மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டது!

மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை கண்டி மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரிவசம் தெரிவித்துள்ளார்.

Author: verified_user

0 comments: