கட்டார் அபுஹமூர் அல் மீரா சுப்பர் மார்க்கட் முன்பாக தான் கண்டெடுத்த 3079 QR பணம் சாரதி அனுமதிப்பத்திரம் அடையாள அட்டை மற்றும் இதர பொருட்கள் அடங்கிய பணப்பையை உரிய நபரிடம் ஒப்படைத்த நெகிழ்சி சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பிரபலமாகியுள்ளது.
M.F.M றிஸ்கான் எனும் பெயரையுடைய இவர் இலங்கை - கத்தார் குடியைச் சேர்தவராவர். மேலும் கடந்த பத்து வருடங்களாக கட்டார் நாட்டில் சாரதியாக வேலைசெய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments: