Monday, 12 March 2018

குவைத்தில் 22 வகையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இனி வேலைவாய்ப்பு விசா கிடையாது!

குவைத் அரசின் புதிய சட்டப்படி 22 வகையான நோய்களால் தாக்கப்பட்டுள்ளவர்களுக்கு இனி ரெசிடென்ஷியல் விசா (Permanent Residence Status) வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக செய்திகள் வீடியோவில்....

Author: verified_user

0 comments: