Monday, 12 March 2018

கத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 1ம் திகதி முதல் நீர் & மின் பாவனை தொடர்பில் புதிய நடைமுறை!

கட்டார் ஜெனரல் மின்சாரம் மற்றும் நீர் கூட்டுத்தாபனம் (கஹ்ராமா) கட்டார் வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ளது. 

இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 1 ம் திகதி முதல் நிறுவனம் காகித அறிவிப்புகளை வெளியிடாது எனவும் அனைத்து உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் SMS வழியாக அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 

மேலதிக தகவல்கள் வீடியோவில்.

Author: verified_user

0 comments: