Wednesday, 14 February 2018

BREAKING NEWS! கொழும்பு-கிரேண்ட்பாஸ் பகுதியிலி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பலி! (படங்கள்)

கொழும்பு கிரேண்ட்பாஸ் மர்கஸ் அருகாமையிலுள்ள எட்னா சொகொலேட் கம்பனி முன்னாலுள்ள கட்டடடம் இடிந்து இதுவரை 3 பேர் பலி! மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரிவிக்கின்றன.
-அல்மசூறா நியூஸ்-





Author: verified_user

0 comments: