Friday, 9 February 2018

சவூதி அரேபியாவில் நான்கு ஆசிய நாட்டவர்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்!

சவூதி ஆரேபியாவில் கற்பழிப்பு மற்றும் கொலை குற்றத்துடன் தொடர்புடைய நான் பாகிஸ்தான் நாட்டவர்களுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (06-02-2018)அன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய உள்துறை அமைச்சு விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: verified_user

0 comments: