Wednesday, 7 February 2018

சவூதி அரேபியா - ஜித்தாவில் டுக் டுக் (முட்சக்கர) வண்டிகள் - வீடியோ - முழு விபரம் இணைப்பு

சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள தொழில் அதிபர் ஓரு தனது தனிப்பட்ட தேவைக்காக டுக் டுக் (முட்சக்கர) ஐந்து வண்டிகளை பிரான்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளதாக அல் அரேபியா செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இறக்குமதி செய்த தொழில் அதிபர் கருத்து தெரிவிக்கும் போது தனது வியாபாரம் தொடர்பான தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் (சுற்றுலாப் பயணிகளுக்காக) கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான முழுசெய்தியையும், வீடியோவையும் கீழே உள்ள லிங்கில் சென்று பார்வையிட முடியும்.

குறிப்பு- மத்திய கிழக்கில் நிலவுகின்ற கடும் சூடு-கடும் குளிர் போன்ற விடயங்களை கருத்திற்கொண்டு இந்த செய்தி பொய் என்பதாக சமூக வளை தளங்களில் கருத்துக்கள் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

Author: verified_user

0 comments: