Monday, 12 February 2018

மஹிந்த அணி மற்றும் மைத்திரி அணிகளில் போட்டியிட்ட இரண்டு முஸ்லிம் பிரபலங்கள் படுதோல்வி!

குருநாகல் மாவட்டத்தில் மஹிந்த அணி சார்பில் போட்டியிட்ட அப்துல் சத்தார் தோல்வியடைந்துள்ளார். இவரது பிரச்சாரத்தில் மஹிந்த ராஜபக்ஸ நேரடியாக பங்கேற்றிருந்தார்.

இவ்வாறே கொழும்பில் ஆசாத் சாலி தோல்வியடைந்துள்ளார். இவருக்கு ஆதரவாக மைத்திரிபால் சிறிசேனா நேரடி பிரச்சாரத்தில் பங்கேற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: