Friday, 16 February 2018

சவூதியில் சித்ரவதை அனுபவிக்கும் இலங்கைப் பெண்! மீண்டுத்தரக் கோரி கதறும் குடும்பம்! (வீடியோ)

வறுமை காரணமாக சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற பெண் ஒரு தற்போது சித்ரவதை அனுபவிப்பதாகவும், அவரை மீட்டுத் தரக் கோரியும், அவரது குடும்பத்தினரால் வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களை வீடியோவில் காணலாம்.

Author: verified_user

0 comments: