Saturday, 10 February 2018

குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் விடுக்கும் எச்சரிக்கைச் செய்தி! யாரும் ஏமாற வேண்டாம்

குவைத் இலங்கை தூதரகம் சற்றுமுன் #எச்சரிக்கை பதிவு ஒன்றை இலங்கை மக்களுக்காக வெளியிட்டுள்ளது.

பொதுமன்னிப்பு முன்னிட்டு எந்தவிதமான பிரச்சினையாக இருந்தாலும் குவைத் இலங்கை தூதரகத்தை மட்டுமே நேரடியாக நாடுமாறு தூதரகம் சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுமன்னிப்பு முன்னிட்டு பல ஏமாற்று பேர்வழிகள் பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி பணத்தை பறிப்பதாகா வந்த தகவலை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதை தூதரகம் அதிகாரபூர்வ பக்கத்தில் செய்தியாக வெளியிட்டுள்ளது.

தமிழாக்கம்: அண்ணாமலை
Reporting by: KuwaitTamilPasangaTeam

Author: verified_user

0 comments: