Sunday, 11 February 2018

உலகின் மிகப்பெரும் கடல்நீர் சுத்திகரிப்பு நிறுவனம் கின்னஸ் சாதனை விருது சவூதி நிறுவனத்துக்கு!


உலகின் மிகப்பெரும் கடல்நீர் சுத்திகரிப்பு பணிக்கு சவுதி நிறுவனத்திற்கு  கின்னஸ் சாதனை விருது கிடைத்துள்ளது.

தினசரி நாள் ஒன்றிற்கு 5 லட்சம் கனஅடி மீட்டர் (5m Cubic Meter) கடல்நீரை சுத்திகரிப்பு செய்து வருகிறது சவுதி அரசின் Saline Water Conversion Corporation (SWCC) . மேலும் இவ்வமைப்பு 'தொலைநோக்கு 2030' என்ற திட்டத்தின் கீழ் தண்ணீர் சேமிப்பு மற்றும் அதற்கான உட்கட்டமைப்புக்களை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது.

இந்த கடல்நீர் சுத்திகரிப்பு தண்ணீரைக் கொண்டு தினசரி தேவைகளுக்கும், ஹஜ், உம்ரா, ரமலான் போன்ற புனித யாத்ரீகர்கள் நிரம்பி வழியும் காலங்களிலும் இச்சுத்திகரிப்புத் தண்ணீர் அதிகமதிகம் பயன்படுத்தப்படுகிறது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: