Monday, 12 February 2018

குவைத்திற்கு புதிய தொழிலாளர்களை வேலைக்கு அனுப்ப பிலிப்பைன்ஸ் அரசு தடைவிதிப்பு!

பிலிப்பைன்ஸ் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை (DOLE) செயலாளர் சில்வேஸ்ட்ரே பெல்லோ தெரிவித்துள்ளார்.

குவைத்தில் உள்ள 800 க்கும் மேற்பட்ட ஆவணமற்ற வெளிநாட்டு பிலிப்பைன்ஸ் தொழிலாளர்கள் குவைத் மன்னிப்பு திட்டத்தின் கீழ் வீட்டுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை வெளியிட்டது.
(அடையாளப்படம்)

கடந்த சில தினங்களுக்கு முன் பிலிப்பைன்ஸ் பணிப்பெண் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து மருத்துவனை பிரிஜர் பாக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டவன் விளைவு என்று கூறப்படுகிறது.

மேலும் குவைத்தில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை தாயகம் திரும்ப அறிவிப்பு வெளியாகியுள்ளன என உறுதிசெய்யபடாத தகவல்களும் வெளியாகியுள்ளது.
(குவைத் சோசியல் மீடியா)

Author: verified_user

0 comments: