Wednesday, 14 February 2018

காணாமல் போயுள்ள கண்டுபிடித்து தருமாறு குடும்பத்தினர் வேண்டுகோள். - அதிகம் பகிருங்கள்

மீராசாகிபு ஆதம்லெப்பை என்பவர் ஓட்டமாவடி, மாஞ்சோலை என்னும் இடத்தில் வசிப்பவர். இவர் ஒரு கால் ஊணமுற்ற நிலையில் அன்றாட ஜீவனோபாயத்திற்காக வெளியுர்களுக்குச் சென்று வசுலித்தே அன்றாட ஜீவனோபாயத்தை நடாத்துபவர்கள்.

அவருக்கு 02 பெண் பிள்ளைகள். இருவரும் பாடசாலை செல்பவர்கள். இவர் வெளியுர் சென்றால் 01 மாதத்திற்கு மேல் எங்கேயும் நின்றதில்லை. பிள்ளைகளை பார்க்காமல் 01 மாதத்திற்கு மேல் நிற்கமாட்டார்.

இந்த நிலையல் சுமார் 06 மாதங்களாக ஊரை, மனைவி, மக்களை விட்டுச் சென்றவர். இதுவரை வீடு திரும்பவில்லை. இவருக்கு என்ன ஆனதென்ற தகவல் தொியாமல் மனைவி, மக்கள் மிகவும் துயரத்துக்கு மத்தியில் வாடி வருகின்றனர்.

அவருடைய தேசிய அடையாள அட்டை மாத்திரமே ஆவணமாக உள்ளது.
எனவே இவரை யாராவது எங்காவது கண்டிருந்தால் தயவு செய்து கீழ் குறிப்பிடப்படும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு அனைவரையும் மிகவும் மன்றாட்டமாக கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு 
0779 918 809
சுலைமாலெப்பை


Author: verified_user

0 comments: