Saturday, 10 February 2018

வாட்ஸ்அப் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - விரைவில் வீடியோ க்ருப் கோள் வசதி!

தகவல் பரிமாற்றத்திற்கு உலகின் பெரும்பாலனவர்களால் பயன்படுத்தப்படும் WhatsApp இல் புதிய சுவாரசியமான அம்சம் ஒன்று இணைத்துக்கொள்ளப்படவுள்ளது.

WhatsApp இல் நாம் இதுவரையில் தனியாகவே ஒருவருடன் Video Call மூலம் பேசும் வசதி காணப்படுகிறது, விரைவில் குழுவாக Video Conference மூலம் பேசும் வசதி இதில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தொழிநுட்ப செய்திகளை தெரிவிக்கினறன. தற்போது சோதனை முறையில் Android Beta எடிஷனில் சோதிக்கப்பட்டு வரும் இந்த வசதி விரைவில் WhatsApp இல் அப்டேட் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Author: verified_user

0 comments: