Saturday, 10 February 2018

பொதுமன்னிப்பின் மூலம் குவைத்திலிருந்து செல்லும் பிலிப்பீனிகளுக்கு இலவச விமானச் சேவை!

குவைத்திலிருந்து பொதுமன்னிப்பு பயன்படுத்தி தாயகம் செல்லும் அவர்கள் நாட்டு மக்களை இலவசமாக அழைத்து செல்ல தனி விமானததை ஏற்பாடு செய்துள்ளார். 

இந்த விமானம் ஒவ்வொரு 72 மணிநேரத்திற்கு ஒருமுறை பொதுமன்னிப்பு முடியும் வரையில் பிலிப்பைன்ஸ் to குவைத் வந்து செல்லும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
Reporting by: KuwaitTamilPasangaTeam

Author: verified_user

0 comments: