Sunday, 25 February 2018

சவுதி அரேபியாவின் முதலாவது இசைக் கச்சேரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை - றியாத் நகரில்

சவுதி அரேபியாவின் முதலாவது திறந்த வெளி இசை நிகழ்வு எதிர்வரும்வெள்ளிக்கிழமை றியாத் நகரில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அறப் நியூஸ் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. 

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாட்டின் பிரபலஇசைக்கலைஞ்சர்கள் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசராக முஹம்மது பின் சல்மான அவர்கள் தோ்வு செய்யப்பட்ட பின் சவூதியில் பலவிதமான சட்ட மாற்றங்களும், அதிரடி நடவடிக்கைகளும் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில் சவூதி அரேபியாவின் வரலாற்றில் இது ஒரு கலாச்சார மாற்றத்தின் அங்கமாக பார்க்கப்படுகின்மை குறிப்பிடத்தக்கது.

(ஆங்கிலத்தில் படிக்க)


Author: verified_user

0 comments: