Sunday, 11 February 2018

சொந்த மாவட்டத்தையே மஹிந்தவிடம் பறி கொடுத்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால !

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் சொந்த மாவட்டமான பொலன்னறுவை மாவட்டத்தில் சுமார் 6000 வாக்குகளால் முன்னாள் ஜனாதிபதி ஆதரவு அணியான பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள 8 சபைகளில் 4 சபைகளை ஜனாதிபதி தலைமையாலான அணியும் எஞ்சிய நான்கு சபைகளை மஹிந்த அணியும் கைப்பற்றியுள்ளது.

Author: verified_user

0 comments: