Monday, 12 February 2018

மக்களின் விருப்பத்திற்கு தலைசாய்த்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்துங்கள் ..

ரனில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலகவேண்டும்என்றும், மக்களின் விருப்பத்திற்கு தலைசாய்த்துநாடாளுமன்றத்தை கலைத்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்தவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவேண்டுகோள் விடுத்துள்ளார்.

“நாட்டு மக்கள் அரசாங்கத்துக்கு தகவல் ஒன்றைவழங்கியுள்ளனர். இந்த அரசாங்கம் முன்னெடுத்து வரும்வேலைத்திட்டங்களை மக்கள் வெறுத்துள்ளனர். 

வாழ்க்கைச் செலவு, நாட்டை பிரித்தல், நாட்டின் தேசியவளங்களை விற்றல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தைசீர்குழைத்தல் உள்ளிட்ட சகல நடவடிக்கைகளுக்கும் எதிராகநாட்டு மக்கள் மொட்டுவுடன் ஒன்றிணைந்துள்ளதாகவும் நாமல்குறிப்பிட்டுள்ளார். 

Author: verified_user

0 comments: