Sunday, 18 February 2018

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார் இஸ்ரேலியப் பிரதமர் - நெதன்யாஹு

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹுவுக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என இஸ்ரேலிய பொலிஸ் திணைக்களம் பரிந்துரைத்துள்ளது.

சட்டமா அதிபருக்கு பொலிசாரின் பரிந்துரை வழங்கப்பட்டுள்ள அதேவேளை இதனால் எதுவும் நடக்கப் போவதில்லையென நெதன்யாஹு சூளுரைத்துள்ளார்.

அரசியல் நலன்களுக்காக செல்வந்தர்களிடமிருந்து நன்கொடை பெற்றமை, ஊடகமொன்றுடன் பிரத்யேக உறவை வளர்த்துக்கொள்வதற்கான டீல் என இரு குற்றச்சாட்டுகள் நெதன்யாஹுவுக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: