Thursday, 22 February 2018

கத்தார் - முஷரிப் பகுதியில் இலங்கை சகோதரருடைய கடவுச்சீட்டு தொலைந்து விட்டது. அதிகம் பகிருங்கள்

அன்பின் சகோதரர்களே, இன்று வியாழக்கிழமை கிழமை (22/02/2018) இலங்கை காலி பகுதியைச் சேர்ந்த சகோதரர் M.H.M. Hiras அவர்களின் பாஸ்போர்ட் முஷரிப் பிரிஜ் பின் அப்துல் அஸிஸ் பகுதியில் கானாமல் போயுள்ளது.

கண்டெடுத்தவர்கள் 50604704 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொள்ளவும்.

Dear Brothers,

Brother Mohamed Hamza Mohamed Hiras From Gall Srilanka has lost his PASSPORT on (22.02.2018) today in Musherib/Freej Bin Abdul Aziz Area.

If anyone found please contact him on 50604704


Author: verified_user

0 comments: