Sunday, 11 February 2018

அமீரகத்தில் 6 மணி நேரத்தில் 564 விபத்துக்கள் இடம்பெற்ற சோகம்! (படங்கள் இணைப்பு)

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோசமான காலைநிலை காரணமாக 6 மணிநேரத்தில் 564 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக அமீரகத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன. மூடுபனியின் காரணமாக இந்த தொடர் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன என்பதாக தெரிவிக்கப்படுகின்றது. காலை 6 மணி தொடக்கம் நன்பகல் 12 மணி  வரை 3000க்கு மேற்பட்ட அவசர அழைப்புக்கள் கிடைக்கப் பெற்றதாக துபாய் போலீஸ் செய்தி வெளியிட்டுள்ளனர். 



Author: verified_user

0 comments: