Saturday, 10 February 2018

கத்தாரில் பெப்ரவரி 13ம் திகதி பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது!

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 13ம் திகதி கத்தாரில் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை இன்று (சனிக்கிழமை) கத்தார் அரசாங்கம் விடுத்துள்ளது. ஒவ்வொரு வருடமும் கத்தாரில் பெப்ரவரி மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை தேசிய விளையாட்டு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகி்ன்றமை குறிப்பிடத்தக்கது. 

Author: verified_user

0 comments: