Wednesday, 17 January 2018

விமானங்கள் இடை மறிப்பு; கட்டார் UAE இடையே புதிய முறுகல்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் இரு பயணிகள் விமானங்கள் கட்டார் யுத்த விமானங்களால் இடை மறிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுவதை மறுத்துள்ளது கட்டார்.
சவுதி, ஐக்கிய அரபு அமீரக கூட்டணி கட்டாருடனான ராஜதந்திர உறவுகளைத் துண்டித்து எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் பயணிகள் விமானம் இடைமறிக்கப்பட்டதாக அமீரகம் தகவல் வெளியிட்டுள்ளதுடன் ஏனைய நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

எனினும், கட்டார் இதனை மறுத்துள்ளதுடன் தகவல் பொய்யானது எனவும் தெரிவிக்கிறது.

Author: verified_user

0 comments: