Sunday, 7 January 2018

FIFA 2022 உலகக் கிண்ணத்தை முன்னிட்டு கத்தார் முழுதும் நிர்மாணிக்கபடும் பாதைகள் (வீசேட வீடியோப் பதிவு)

2022 கத்தார் நாட்டில் இடம்பெறவுள்ள பிபா உலகக் கிண்ண கால்ப்பந்து கிண்ணத்தை முன்னிட்டு கத்தாரில் தற்போது நிர்மாணப் பணிகள் மின்னல் வேகத்தில் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் பாதைகளும் அதிவேகத்தில் நிர்மாணிக்கப்பட்டு  வருகின்றன. அந்த வகையில் கத்தார் முழுவரும் நிர்மாணிக்கப்பட்டுவரும் ROAD NETWORK விசேட வீடியோப் பதிவை இங்கு  காணலாம்.


Author: verified_user

0 comments: