Wednesday, 10 January 2018

சிக்கன் பர்கர் சாப்பிட்ட பெண்ணின் பரிதாபநிலை!.. கடைசியில் உயிரிழந்த சோகம்!


இங்கிலாந்தில் உள்ள கலந்து பிரித்தன்யாவில் மான்செஸ்டர் பல்கலைகழகத்தில் பயின்று வந்தவர் சஹிதா என்ற இளம் பெண்.

இவர் ஒரு நாள் மோர் கலந்து செய்யப்பட்ட சிக்கன் பர்க்கரை சாப்பிட்டுள்ளார். பின்னர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் சாஹிதா மயங்கிவிழுந்துள்ளார். இதனையடுத்து சஹிதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமத்தித்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அலர்ஜி காரணமாக மூளை பாதிப்படைந்ததால் மூன்று நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் இது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அலர்ஜி உருவாக்கக்கூடிய ஏதோ ஒரு கலவை சஹிதா சாப்பிட்ட உணவில் கலந்ததாலே இறப்பிற்கான காரணம் என தெரிவித்துள்ளனர்.

Author: verified_user

0 comments: