Friday, 5 January 2018

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் சண்டை பிடித்துக்கொண்ட விமானிகள்! பயத்தில் அதிர்ந்த பயணிகள்

கடந்த ஜனவரி முதலாம் திகதி லண்டன் நகரிலிருந்து இந்தியாவில் மும்பை நகருக்கு பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஆண், மற்றும் பெண் விமானிக்கிடையில் கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மேலதிக செய்திகள் வீடியோவில்..

Author: verified_user

0 comments: