Wednesday, 10 January 2018

அமீரகத்தில் தடைசெய்யப்பட்ட மருந்துகள், கொண்டு வந்தால் திருப்பி அனுப்பப் படுவீர்கள்!

இந்திய துணைக்கண்ட நாடுகளிலிருந்து சொந்த உபயோகத்திற்காக மருந்துகள் கொண்டு வரப்படுகின்றன, அத்தகைய மருந்துகளில் அமீரகத்தில் தடை செய்யப்பட்ட codeine, pseudoephiderine and pholcodine பொருட்கள் கலந்திருந்தாலோ அல்லது தேவைக்கு அதிகமாக அனுமதிக்கப்பட்ட மருந்துகளை கொண்டு வந்தாலோ தண்டனைகளை சந்திக்க நேரிடும், கைது செய்யப்பட்டு உங்கள் நாடுகளுக்கே திருப்பி விடப்படுவீர்கள் என அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பிற்கான அமைச்சகம் எச்சரித்துள்ளது. மேலதிக செய்திகள் வீடியோவில்...

Author: verified_user

0 comments: