Sunday, 7 January 2018

சவூதி அரேபியாவில் பறவைக் காய்ச்சல்! தம்மாம் பறவைச் சந்தை இலுத்து மூடப்பட்டது.

சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் தம்மாம் பகுதியில் உள்ள பறவைகள் சந்தை பறவைக் காய்ச்சல் காரணமாக இலுத்து மூடப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் பறவுவதைத் தடுக்கும் முகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக சவூதி நியூஸ் ஏஜென்ஸி செய்தி வெளியிட்டுள்ளது.



இந்த சந்தை மூடப்பட்டதன் காரணமாக 324 பறவை வியாபாரிகள், தங்களது தொழில்கள் தடை பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேற்படி சந்தை மூடப்பட்ட பின்னர் 1.5 தொன் கழிவுகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக, பறவைக் காய்ச்சல் பரவுவதைக் தடுக்கும் அனைத்து முயற்சிகளை தாங்கள் எடுத்து வருவதாக தம்மாம் நகராட்சி மையம் விடுத்துள்ள செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: verified_user

0 comments: