Saturday, 20 January 2018

இலங்கை - கல்ஹின்னையைச் சேர்ந்த சகோதரர் கத்தாரில் வைத்து காலமானார்! ஜனாஸா அறிவித்தல்

அஸ்ஸலாமு அலைக்கும்
ஜனாஸா அறிவித்தல் 
Janaza announcement

இலங்கையின் கல்ஹின்ன பகுதியை பிறப்பிடமாக கொண்ட 3 குழத்தைகளின் தந்தையான 38 வயது சகோதரர் முஹம்மத் ஜுனைடீன் முஹம்மது இர்பான் அவர்கள் கத்தாரில் இன்று(20-01-2018)  காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் இன் ஷா அல்லாஹ்

Janaza announcement

Mohammed Junaideen Mohamed Irfan (38 years) from Galhinna Srilanka has passed away today in HMC Doha Qatar.

Inna lillahi wa inna ilaihi rajioon

May almighty Allah accept all his good deeds and grant him jannathul firdouse

Janaza burial information will be informed later.
(MBM Akram)



Author: verified_user

0 comments: