Sunday, 7 January 2018

இலங்கை - காத்தான்குடியைச் சேர்ந்த சகோதரர் கத்தாரில் வைத்து காலமானார்!

அஸ்ஸலாமு அலைக்கும் - ஜனாஸா அறிவித்தல் 

கத்தார் நாட்டில் பணிபுரியும் இலங்கையின் காத்தான்குடி பகுதியை பிறப்பிடமாகவும் கொழும்பு வெல்லம்பிட்டியை  வசிப்பிடமாகவும் கொண்ட சகோதரர் அலியார் லெப்பே நூஹமீத் அவர்கள் கத்தாரில் நேற்று (06-01-2018) காலமானார்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் இன் ஷா அல்லாஹ்

Janaza announcement

Marhoom Aliyar Lebbe Noohameed from Kathathankudy Srilanka and resident in Colombo Wellampittiya area passed away in Doha Qatar yesterday (07-01-2018).

Inna lillahi wa inna ilaihi rajioon

May almighty Allah accept all his good deeds and grant him jannathul firdouse

Janaza burial information will be informed later.
(MBM. AKRAM)

Author: verified_user

0 comments: