Tuesday, 9 January 2018

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

குறைந்த பயண செலவில், கப்பல் மூலம் ஹஜ் பயணிகளை அனுப்பும் இந்தியாவின் திட்டத்திற்கு சவுதி அரேபியா ஒப்புதல் தெரிவித்துள்ளதாக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார். மேலதிக செய்திகள் வீடியோவில்..

Author: verified_user

0 comments: