Sunday, 14 January 2018

கத்தார்-சவூதி முறுகல் நிலை விரைவில் தீரும்! குவைத் தொடர்ந்து நம்பிக்கை!

கத்தார் மற்றும் சவூதி அரேபிய கூட்டணி நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையானது விரைவில் தீரும் என் குவைத் அமீர் மீண்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலதிக செய்திகள் வீடியோவில்...

Author: verified_user

0 comments: