Saturday, 13 January 2018

சவூதி அரேபியாவின் பெண்கள் உரிமை வரலாற்றில் மற்றுமொரு முக்கிய மைல் கல் (வீடியோ)

சவூதிய அரேபியாவின் வரலாற்றில் முதன் முறையாக விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கங்கள் பெண்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது, இந்த அபூர்வ நிகழ்வு நேற்று (12-01-2018) இடம்பெற்றுள்ளது. மேலதிக தகவல்கள் வீடியோவில்.

Author: verified_user

0 comments: