Friday, 5 January 2018

நீங்கள் அடிக்கடி பிரட் (பான்) சாப்பிடுறீங்களா? கண்டிப்பா இத படிங்க

மைதாவில் ஈஸ்ட், சர்க்கரை, உப்பு சேர்த்து ஓவனில் , மாவு உப்பிய பின் எடுக்கப்படுவதே பிரெட்.

  • இதில் உள்ள உப்பின் அளவு அதிகமாக இருப்பதால், நமது , இரத்தத்திலும் உப்பின் அளவு கூடுகிறது.
  • சிறு வயது முதலே பிரெட் சாப்பிடுவர்களுக்கு. சிறுவயதிலே இதய நோய்களும் வந்து விடுகின்றன.
  • பிரெட் ஆம்லேட் சாப்பிடும் போது கூடுதல் உப்பையும் நாம் சேர்ப்பதால், இதன் பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.
  • கோதுமை, ஓட்ஸ் பிரெட்டுக்களில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருந்தாலும், அவைகளில் கெமிக்கல் ஈஸ்ட்டே அதிகமாக இருப்பதால், அவைகளும் தீங்கு தான் விளைவிக்கிறது.

எனவே, பிரெட் போன்ற துரித உணவுக்கு பதிலாக, காய்கறிகள், பழங்கள், பயிர் வகைகளை சாப்பிடலாம்

Author: verified_user

0 comments: