Monday, 22 January 2018

குடிபோதையில் வந்த தலைமை விமானி; பிரிட்டிஷ் போலிஸாரின் அதிரடிச் நடவடிக்கை!

ஐக்கிய இராச்சியம் கெட்விக் விமான நிலையத்திலிருந்து மொரிசியஸ் பயணிக்கவிருந்த விமானத்தின் தலைமை விமானி குடிபோதையில் காணப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானி (49) ஒருவரே இவ்வாறு பொலிசாரினால் வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் விமானம் 40 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விமான சேவை நிறுவனம் தெரிவிக்கிறது. ஸ்ரீலங்கன் விமானியொருவர்


இவ்வாறு குடிபோதையில் காணப்பட்டதனால் விமா சேவை 24 மணித்தியாலத்துக்கு மேல் தாமதமான சம்பவம் ஒன்று கடந்த வருடம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: