Thursday, 4 January 2018

அமீரகம் ~ சவுதி சாலையில் செல்லும் வாகனங்களுக்கு புதிய வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு!

அமீரகம் மற்றும் சவுதி அரேபியா எல்லைகளை இணைக்கும் அல் மப்ரக் - அல் குவைபத் இடையிலான சர்வதேச நெடுஞ்சாலை (Al Mafraq - Al Ghuwaifat international highway) சமீபத்தில் மேம்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஜனவரி 1 முதல் இச்சாலையில் இலகுரக வாகனங்கள் (Light Vehicles) செல்வதற்கான புதிய வேகக்கட்டுப்பாட்டை அபுதாபி போலீஸ் அறிவித்துள்ளது. மேலதிக செய்திகள் விடியோவில்..

Author: verified_user

0 comments: