Monday, 15 January 2018

நீங்கள் லெக்கின்ஸ் அணிகின்ற பெண்ணா! அப்ப தவறாமல் இந்த வீடியோவைப் பாருங்கள்.

இப்போது இளம் பெண்கள் ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகளை ஆர்வமாக அணிகிறார்கள். ஆனால் இந்த உடைகளை அணிவதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்னைகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும்!

Author: verified_user

0 comments: