Monday, 15 January 2018

சொந்த மச்சானால் தாக்கி கொலை செய்யப்பட்ட இளைஞர்! இலங்கையில் தான்!

பாதுக்க பிடும்பே பிரதேசத்தில் கூரிய அயுதமொன்றினால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலைச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இந்துனில் பிரசன்ன எனும் 21 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவதடதை புறிந்ததாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நபர் கொலை செய்யப்பட்ட நபரின் மச்சான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Author: verified_user

0 comments: