Tuesday, 2 January 2018

சவூதியிலிருந்து நாட்டுக்கு பணம் அணுப்பும் உறவுகள் வாட் வரி குறித்த அச்சம் வேண்டாம்!

சவூதி அரேபியாவில் 2018 ஜனவரி முதலாம் திகதி முதல் வாட் வரி அமூலாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மத்தியில் தாங்கள் அனுப்பும் பணத்திற்கு 5 வீத வாட் வரி அறவிடப்டும் என்பதாக அச்சம் கொள்ளும் நிலைமை இருந்தது. இது போன்று அச்சம் கொள்ளத் தேவையில்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது. அதாவது வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பும் சேவைக்கட்டணத்தின் மீது மட்டும் தான் 5 வீத வாட் வரி அறிவிடப்படும் என சவூதி அரேபியாவின் செய்திகள் தெரிவித்துள்ளது. 

விபரங்களுக்கு கீழே உள்ள படத்தைப் பார்க்க!.


Author: verified_user

0 comments: