Monday, 15 January 2018

கத்தாரில் இன்று கடும் மூடுபனி! வாகன ஓட்டுநர்கள் அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை!

கத்தாரில் தற்போது மூடுபனி ஆரம்பித்துள்ளது. ஆக சாரதிகள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு கத்தார் உள்துறை அமைச்சு விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக செய்திகள் வீடியோவிலும் கத்தாரின் பல்வேறு பதிகளில் எடுக்கப்பட்ட படங்களையும் காணலாம்.




Author: verified_user

0 comments: