Thursday, 4 January 2018

சவூதி அரேபியாவின் புனித மக்காக நகரில் இடம்பெற்ற தீ விபத்தில் 9 வயது பெண் குழந்தை பரிதாப மரணம்!

புனித மக்கா் நகரின் தீயனைப்பு திணைக்களம் விடுத்துள்ள செய்தியின் படி கடந்த செவ்வாய்க்கிழமை உம்ரா மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது வயது பெண் குழந்தை ஒன்று பலியாகியுள்ளது.

 மேற்படி கட்டடத்தின் முதலாவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தினால் மேற்படி அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரனைகளை முன்னெடுத்துள்ளதாக உம்ரா மாவட்ட போலிஸார் ஆரம்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Author: verified_user

0 comments: