Sunday, 14 January 2018

கத்தார் மெட்ரோ 73 வீதமான பணிகள் நிறைவு! கத்தார் மெட்ரோவில் ஒரு பயணம் (வீடியோ)

கத்தார் நாட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பில்லியன் கணக்கு பெறுமதியான ப்ரஜெக்ட்களில் ஒன்றான கத்தார் மெட்ரோ விளங்குகின்றது. எதிர்வரும் ஆண்டு இறுதியில் நிறைவடைய இருக்கும் கத்தார் இரயில் திட்டத்தின் 73 வீதம் வரையான பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக உள்ளூர் தளங்கள் வெளியிட்டுள்ளன. கடந்த 2017 ஆகஸ்ட் 19ம் திகதி கட்டார் இரயிலின் 4 இயந்திரங்கள் ஜப்பான் நாட்டிலிருந்து கத்தார் துறைமுகத்தின் ஊடாக வந்தடைந்தன.

இந்த இரயில்கள் பொருத்தப்பட்டு முதற்கட்ட சோதனை ஓட்டம் அண்மையில் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து கத்தார் Economic Zone முதல் வக்ராஹ் வரையான பகுதயில்  முக்கிய சோதனை ஓட்டம் ஒன்று கடந்த 09-01-2018 அன்று இடம்பெற்றது. இதன் வீடியோ கீழே.

Author: verified_user

0 comments: