Monday, 1 January 2018

இன்று முதல் சவூதி அரேபியாவில் 5 வீத வாட் வரி அமூல்! பெற்றோல் விலையும் அதிகரிப்பு!

புதிய வாட் திட்டம் ஜனவரி 2018 முதல் அதாவது இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து சேவைகளுக்கும் 5 சதவீத கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால் பெட்ரோல் விலை ஏற்கனவே இருந்த 90 காசுகளிலிருந்து 1.37 காசாக உயர்ந்துள்ளது.

Author: verified_user

0 comments: