Monday, 1 January 2018

சவூதி, அமீரகத்தில் 5% வாட்வரி இன்று முதல் அமூல்! வாழ்க்கைச் செலவு 2.5%ல் அதிகரிக்கும் சாத்தியம்!

பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விதமாக உணவு, துணிமணிகள், எலக்ட்ரானிக்ஸ் உள்பட பல்வேறு அம்சங்களில் மதிப்பு கூட்டு வரியை சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அமீரக அரசுகள் இன்று முதல் அமல்படுத்தியுள்ளது.

Author: verified_user

0 comments: