Monday, 8 January 2018

கத்தாருக்கு வந்து 3 மாதத்தில் இலங்கை சகோதரர் வபாத்! ஜனாஸா அறிவித்தல்!

அஸ்ஸலாமு அலைக்கும்

கத்தார் நாட்டிற்கு வந்து 3.5 மாதங்களே ஆன இலங்கையின் central camp பகுதியை பிறப்பிடமாகவும் சாய்ந்தமருது பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட 2 குழத்தைகளின் தந்தையான 32 வயது இளைஞர் சகோதரர் முஹம்மத் றியாஸ் அபூபக்கர் அவர்கள் கத்தாரில் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் இன் ஷா அல்லாஹ்

Janaza announcement

Marhoom Mohamed Riyas Aboobakar(32 years) from Sainthamatuthu Srilanka and reside in Central Camp area has passed away in Doha Qatar.

This young father has two small kids and he is in Qatar only 3 and half month back.

Inna lillahi wa inna ilaihi rajioon

May almighty Allah accept all his good deeds and grant him jannathul firdouse

Janaza burial information will be informed later.
(MBM Akram)

Author: verified_user

0 comments: