Thursday, 4 January 2018

சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 264,000 பேர் அதிரடிக் கைது!

சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேர சுமார் 8 மாதங்கள் பொதுமன்னிப்பு வழங்கியிருந்த நிலையில் பொதுமன்னிப்பு காலம் கடந்த நவம்பர்15 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் சவூதியின் அனைத்து பகுதிகளிலும் சவூதி காவல்துறையினர் சோதனைகளை அதிகப்படுத்தியுள்ளனர். மேலதிக செய்திகள் வீடியோவில்.

Author: verified_user

0 comments: