Wednesday, 17 January 2018

ஓமான் வாழ் வெளிநாட்டவர்கள் கவனத்திற்கு! 2018 பெப்ரவரி முதல் புதிய வரிகள் அறிமுகம்!

கடந்த 3 ஆண்டுகளில் பெட்ரோல் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஓமனும் ஒன்று. எனவே இங்கு பற்றாக்குறை பட்ஜெட் போடும் நிலை ஏற்பட்டதால் சில மானியங்களை ரத்து செய்தும் சில வரிகளை உயர்த்தியும் சமாளித்து வந்தனர். இந்நிலையில் மின்சாரம், சர்வதேச தர ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சம்பந்தப்பட்ட தொழில்கள் சிலவற்றிற்கு வரிகளை உயர்த்தியுள்ளனர். மேலதிக தகவல்கள் வீடியோவில்...

Author: verified_user

0 comments: